2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிப்பு - மருத்துவக் கல்வி சேர்க்கை செயலர் செல்வராஜன்

பொது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு இடங்கள் நிரம்பின
2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிப்பு - மருத்துவக் கல்வி சேர்க்கை செயலர் செல்வராஜன்
x
* சென்னையில், ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கிய மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்றுடன் முடிவடைகிறது.

* இந்நிலையில், பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமிய பிரிவினருக்கான இடங்கள் முழுமையான நிரம்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

* ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் பிரிவில் மட்டும் 196 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும் என, மருத்துவக் கல்வி சேர்க்கை செயலாளர் செல்வராஜன் அறிவி்த்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்