OMR சாலையில் 10அடியில் விழுந்த பள்ளம்.. வாகனஓட்டிகளே ஜாக்கிரதை
சென்னையை ஒட்டி தையூர் ஓஎம்ஆர் சாலையில் தரைப்பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் மறுபுறம் சரிவு ஏற்பட்ட நிலையில், வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்..
Next Story