பெய்ஜிங் ஓபன் - முதல் சுற்றில் சின்னர் வெற்றி

x

பெய்ஜிங் ஓபன் டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றுக்கு இத்தாலியைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் சின்னர் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர்ப் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் சிலி வீரர் நிக்கோலஸ் ஜாரி உடன் சின்னர் மோதினார். இதில் 4க்கு 6, 6க்கு 3, 6க்கு 1 என்ற செட் கணக்கில் சின்னர் வெற்றிவாகை சூடி, 2ம் சுற்றுக்குள் நுழைந்தார். வருகிற 29ம் தேதி 2ம் சுற்றுப் போட்டியில் சின்னர் விளையாடவுள்ளார்Beijing Open - Sinner wins in first round


Next Story

மேலும் செய்திகள்