"ஆம்ஸ்ட்ராங் மகள் மீது வழக்குப்பதிவு?" வெளியான சரியான தகவல் | K. Armstrong BSP | Thanthitv

x

ஆம்ஸ்ட்ராங் மகள் மீது வழக்கு பதிந்ததாக பரவும் செய்தி பொய்யானது என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. அதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சிபிஐ விசாரணை கோரி அனுமதி இல்லாமல் பேரணி நடத்தியதாக அவரின் 2 வயது மகள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் பதிவிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் முற்றிலும் பொய்யான தகவல் என்றும், பேரணி தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளதாக, தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்