"உழைத்தவர்களுக்கு மதிப்பில்லை; பணம் எல்லாம் போச்சு.." - தவெக-வில் வெடித்த சர்ச்சை

x

விஜய் மக்கள் இயக்கத்தில் பாடுபட்டவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை என விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி தலைவராக உள்ளவர் பிரேமலதா.... இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தில் உழைத்த நிர்வாகிகளுக்கு கட்சிப் பொறுப்பு மறுக்கப்படுவதாகவும், இதற்கு ஆரம்பத்திலேயே தீர்வு காண வேண்டும் என்றும் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்