"சனாதனம் - மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக அஞ்சாது" - அமைச்சர் சேகர்பாபு

x

என் மண், என் மக்கள் பிரசாரம் எடுபடாததால் ஏதாவது ஒரு பிரச்சனையை பாஜக கையில் எடுப்பதாகவும், சனாதனம் குறித்துப் பேச அனைத்து அமைச்சர்களுக்கும் உரிமை உள்ளதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்