ராஜஸ்தானில் வாக்காளர் ஷூக்களுக்கு பாலிஷ் போட்டு ஐஸ் வைத்த MLA

x

ராஜஸ்தானில், சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவர், காலணி விற்பனையகத்தில் வாடிக்கையாளர்களின் காலணிகளுக்கு பாலிஷ் போட்டுள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ. ஓம்பிரகாஷ் ஹுட்லா, காலணி கடைக்குச் சென்று காலணிகளுக்கு பாலிஷ் போட்டார். பின்னர் பேசிய அவர், எம்.எல்.ஏ.க்கள், வாக்காளர்களுக்கு சேவையாற்றுவதை உணர்த்தவே இதுபோன்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்