ரூ. 576 கோடியில் கட்டப்படும் சட்டசபை - புதுவை சபாநாயகர் சொன்ன முக்கிய தகவல்
புதுச்சேரியில் 576 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சட்டசபை கட்டும் கோப்புக்கு, துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Next Story