கோபத்தில் வேட்டியை மடித்து கட்டி களமிறங்கிய அதிமுகவினர் - பக்கத்து மாநிலமும் சேர்ந்து கொதிக்குதே..
புதுச்சேரியில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள மின்கட்டண உயர்வு
மின்கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்/புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
போராட்டம் காரணமாக கேட் மூடப்பட்ட நிலையில், கேட்டின் மேலே ஏறி நின்று கோஷம்
மக்களுக்கு சுமை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் உறுதி
Next Story