குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு | Droupadi Murmu
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிபி வராலேவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். பிபி வராலேவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, அண்மையில் கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, குடியரசு தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Next Story