"MP, அமைச்சர் பதவி... கோடி கோடியாக கொட்டிக்கொடுக்க ரெடியாக இருந்த கட்சிகள்.." - சீமான்
"MP, அமைச்சர் பதவி... கோடி கோடியாக கொட்டிக்கொடுக்க ரெடியாக இருந்த கட்சிகள்.." - சீமான் ஸ்பீச்சை அசராமல் கேட்ட மக்கள்
#ElectionCommission #LokSabhaElections2024 #NTK #Villupuram #Seeman #ElectionWithThanthiTV
மத்திய அரசுக்கு வருவாய் ஈட்டிக் கொடுப்பதில் 2வது இடத்தில் உள்ள தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியத்தை ஆதரித்து சீமான் மேற்கொண்ட பிரசாரத்தை தற்போது பார்ப்போம்...
Next Story