"அண்ணாமலைக்கு நேரடியாகவே போன் கால்" - மேடையில் உடைத்து பரபரப்பாக்கிய ஆர். பி. உதயகுமார்
கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்ததன் மூலம், திமுக மற்றும் பாஜக உறவு வெளியே வந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்
Next Story