"இது அராஜகத்தின் உச்சக்கட்டம்" - பிரச்சாரத்தின் போது கொதித்து பேசிய மன்சூர் அலிகான்

x

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது அராஜகத்தின் உச்சகட்டம் என்று நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்