திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள யானை நினைவு மணி மண்டபத்திற்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்...
- அதனைத் தொடர்ந்து திருச்செந்தூரில் உள்ள வெயிலுகந்த அம்மன் கோயிலில் பசு மடங்கள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளைத் துவக்கி வைத்தார்...
- அதன்பின்பு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்...
Next Story