#JUSTIN : கோவையில் மையல் கொண்ட மய்யம்... கம்யூனிஸ்ட் - கமல் மோதலா..?

x
  • மும்பை தணிக்கை வாரிய அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார்
  • "ஊழல் நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
  • மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் எச்சரிக்கை
  • தனது திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டதாக விஷால் குற்றம்சாட்டியிருந்த நிலையில், எச்சரிக்கை
  • "லஞ்ச புகார் குறித்து விசாரிக்க ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் இன்று மும்பை செல்வார்"
  • "தணிக்கை வாரியத்தால் வேறு ஏதேனும் இது போன்ற அச்சுறுத்தல் சம்பவங்கள் இருந்தால் தகவல்களை வழங்க வேண்டும்"
  • விஷால் புகார்- "நடவடிக்கை எடுக்கப்படும்"




Next Story

மேலும் செய்திகள்