பொதுக்குழு - ஈபிஎஸ் மனுவில் உள்ளது என்ன?

"அதிமுக பொதுக்குழு, உட்கட்சி செயல்பாடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு இருப்பது சட்டத்திற்கும், இயல்பறிவுக்கும் எதிரானது"...
x

பொதுக்குழு - ஈபிஎஸ் மனுவில் உள்ளது என்ன?

"அதிமுக பொதுக்குழு, உட்கட்சி செயல்பாடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு இருப்பது சட்டத்திற்கும், இயல்பறிவுக்கும் எதிரானது". அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் தகவல். உயர்நீதிமன்றத்தின் தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாதது - ஈபிஎஸ் தரப்பு. "இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு அதிமுக கட்சி விதிகளில் இல்லாத 'வீட்டோ' அதிகாரத்தை பன்னீர் செல்வத்திற்கு அளித்துள்ளது". "தனது ஒப்புதல் இல்லாமல் தலைமை குறித்த விவாதத்தை நடத்த முடியாது என ஓபிஎஸ் தெரிவிப்பது தவறானது, ஏற்றுக்கொள்ள முடியாதது".


Next Story

மேலும் செய்திகள்