#BREAKING || ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவரிடம் வழங்கினார் மோடி

x

குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்றார் மோடி

அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவரிடம் வழங்க உள்ளார்

ராஜினாமா கடிதத்தை வழங்கிய பிறகு, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார் மோடி

மோடியுடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் குடியரசு தலைவருடன் சந்திப்பு


Next Story

மேலும் செய்திகள்