திமுக ஒன்றிய செயலாளரை தற்காலிகமாக நீக்கி துரைமுருகன் அதிரடி

x

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் தக்கலை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ்பாபு கட்சியின் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார். சேவியர் குமார் கொலை வழக்கில் ரமேஷ்பாபு உள்பட 15 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்