#Breaking : ஷாக் கொடுத்த ஹை-கோர்ட்... செந்தில் பாலாஜி எடுத்த முக்கிய முடிவு...

x

அமலாக்கதுறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்/விடுவிக்க கோரும் மனு மீதான விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் - மனுவில் கோரிக்கை/மனு குறித்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளனர்/செந்தில் பாலாஜி மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது////3/சென்னை முதன்மை அமர்வில் செந்தில்பாலாஜி மனு


Next Story

மேலும் செய்திகள்