சந்திர பிரியங்கா ராஜினாமா..! அதிமுக வையாபுரி மணிகண்டன் பரபரப்பு பேச்சு | Pondicherry

x

புதுச்சேரியில் ராஜினாமா செய்த பெண் அமைச்சரின் புகார் குறித்து தேசிய பட்டியலின ஆணையம், தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டுமென புதுச்சேரி மாநில அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்