#BREAKING || புதிதாக வரும் 3 சட்டங்கள் - மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

x

"புதிதாக இயற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களும் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது" - மத்திய அரசு அறிவிப்பு

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா அதிநியம், பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன

மசோதாக்கள் கடந்த டிச. 21ம் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த டிச. 25ம் தேதி அளித்தார்


Next Story

மேலும் செய்திகள்