#Breaking : "உடனே காலி செய்யுங்கள்; இல்லாவிட்டால்.." -கலாநிதி வீராசாமி MP-க்கு கோர்ட் அதிரடி உத்தரவு

x

"மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நத்தம் புறம்போக்கு நிலத்தை ஒரு மாதத்தில் காலி செய்து கொடுக்க வேண்டும்"/திமுக எம்.பி. கலாநிதி வீராசாமிக்கு

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/சென்னை கோயம்பேட்டில் கலாநிதிக்கு சொந்தமான 62.93 சதுர மீட்டர் நிலத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு ஒதுக்கியது/நிலத்தை காலி செய்யும்படி 2011ல் அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்தும், நிலத்துக்கு உரிய இழப்பீடு கோரியும் கலாநிதி வீராசாமி தொடர்ந்த

வழக்கு முடித்துவைப்பு/தமிழகத்தில் சமூக நீதி பாதுகாவலர்கள் எனக் கூறும் அரசியல் கட்சிகள், மக்கள் விருப்பத்துக்கு கவுரவம் வழங்க வேண்டும் - உயர் நீதிமன்றம்/ஒரு மாதத்தில் காலிசெய்து கொடுக்காவிட்டால், கலாநிதியை அப்புறப்படுத்தி, நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்/கோப்புக்காட்சி/5/திமுக எம்.பி. கலாநிதி வீராசாமிக்கு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்