"தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி" ஓப்பனாக போட்டு உடைத்த அண்ணாமலை
தமிழகத்தில் 70ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி என பேச்சு எழுந்துள்ளது என்றும், கூட்டணிக்குள் யார் வந்தாலும், கூட்டணி ஆட்சி தான் என்பதில் சந்தேகம் இல்லை என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Next Story