தடுமாறி விழுந்த அன்புமணி.. திருச்செந்தூர் கோயில் துலாபாரத்தில் நடந்தது என்ன?

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் துலாபாரம் வழங்கும் போது பாமக தலைவர் நிலை தடுமாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது மனைவி சௌமியாவுடன் திருச்செந்தூர் சென்ற அன்புமணி ராமதால் கடற்கரையில் புனித நீராடினர். பின்னர் இருவரும் சுப்பிரமணிய சாமி கோவிலில் துலாபாரம் கொடுத்தனர். அப்போது அன்பு மணி ராமதாஸ் சிறிது நிலைதடுமாறினார்.


Next Story

மேலும் செய்திகள்