தமிழகத்திற்கு அடுத்த பிரம்மாண்டம்.. அமெரிக்காவில் அதிரடி காட்டும் முதல்வர்
அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஐடி செர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். ஐடி செர்வ் கூட்டமைப்பு, அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாகும். இது வணிக-நட்பு கொள்கைகளுக்காக சட்டரீதியாக துணை புரிந்து, நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வளர்த்து, CSR மற்றும் STEM முயற்சிகள் மூலம் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துகிறது.
Next Story