தலைவர் பொறுப்பிலிருந்து மன்சூர் அலிகான் நீக்கம்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சு காரணமா?
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியில் மன்சூர் அலிகானை தலைவர் பதவியில் இருந்து நீக்கி அக்கட்சியின் செயற்குழு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நேற்று மாலை நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாக மன்சூர் அலிகானை பொறுப்பில் இருந்து நீக்கியும், கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் தலைமையில் செயல்படவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story