அதிமுகவிற்கு இந்த 2024 ஆண்டு பிரகாசமான ஆண்டு - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு | ADMK

x

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சுவாமி தரிசனம் செய்தார். தனது குடும்பத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்ற செல்லூர் ராஜூவை அதிமுக தொண்டர்கள் வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த செல்லூர் ராஜூ, அதிமுகவிற்கு இந்த ஆண்டு பிரகாசமான ஆண்டாக அமையும் எனக் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்