டெல்லி அரசுப் பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார் முதல்வர் ஸ்டாலின்!

டெல்லி அரசு பள்ளியின் வகுப்பறைகளில் முதலமைச்சர் ஸ்டாலின்ஆய்வு செய்தார்.
x
டெல்லி அரசு பள்ளியின் வகுப்பறைகளில் முதலமைச்சர் ஸ்டாலின்ஆய்வு செய்தார். அவருடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இருந்தார். இருவரும் இணைந்து அரசுப் பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடினர்.

Next Story

மேலும் செய்திகள்