"விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும்" - அண்ணாமலை (தமிழக பாஜக தலைவர்)

சிவகாசியில் நடைபெற்றத பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு எடுத்துள்ள முடிவை மறு பரிசீலனை செய்து கொண்டாட்டத்தை வரைமுறை செய்ய முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
x
சிவகாசியில் நடைபெற்றத பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு எடுத்துள்ள முடிவை மறு பரிசீலனை செய்து கொண்டாட்டத்தை வரைமுறை செய்ய முன்வரவேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை ஏற்பட்டால் வருகிற 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பாஜக சார்பாக மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் அவரவர் வீடுகளில் வாசலில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்