"மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்" -தினந்தந்தி நாளிதழில் தலையங்கத்தை மேற்கோள் காட்டி பேசிய அமைச்சர்
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை பாராட்டி தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த தலையங்கத்தை மேற்கோள் காட்டி சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேசியுள்ளார்.
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை பாராட்டி தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த தலையங்கத்தை மேற்கோள் காட்டி சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேசியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், மக்களைத்தேடி மருத்துவத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாகவும், அந்த திட்டத்தை பாராட்டி தினத்தந்தி நாளிதழில் தலையங்கம் வந்துள்ளதையும் குறிப்பிட்டார்.
Next Story