தமிழ் படிப்பதும், பேசுவதும் அவமானமா? தமிழ் இனத்தின் பெரும் துயரம் - சீமான்
தமிழ் படிப்பதும், பேசுவதும் அவமானம் என தமிழ் இன மக்களாலேயே கருதப்படுவது தமிழ் இனத்தின் பெரும் துயரம் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ் படிப்பதும், பேசுவதும் அவமானம் என தமிழ் இன மக்களாலேயே கருதப்படுவது தமிழ் இனத்தின் பெரும் துயரம் சீமான் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான், கண்ணுக்கு தெரியாமல், வளங்கள் களவாடப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார். மேலும், அதிகாரத்தில் இருக்கிறவர்கள், அரசியல் மற்றும் அதிகார வலிமைற்று இருப்பது நாட்டின் பெரும் துயரம் என குற்றம்சாட்டினார்.
Next Story