பெண்களுக்கான அரசு என்றும் பெருமிதம் - முதல்வர் பழனிச்சாமி

கடந்த பொங்கல் பண்டிகையில் இருந்து இந்த பொங்கல் பண்டிகை வரை 4 ஆயிரத்து 500 ரூபாய் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான அரசு என்றும் பெருமிதம் - முதல்வர் பழனிச்சாமி
x
கடந்த பொங்கல் பண்டிகையில் இருந்து இந்த பொங்கல் பண்டிகை வரை 4 ஆயிரத்து 500 ரூபாய் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த பல்லாவரத்தில் நடந்த மகளிர் சுய உதவி குழு கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் மாபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், 
கர்ப்பிணிப் பெண்களுக்கு 18 ஆயிரம் உதவித்தொகை, காப்பீட்டுத் தொகை உயர்வு உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்டார். பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும், சாதித்து காட்டுவோம் என்றும் கூறிய அவர், அதிமுகவுக்கு வாக்களிக்க கோரி, பிரச்சாரம் செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்