மக்களவையில் மசோதாவை கிழித்து எறிந்த ஓவைசி

மக்களவையில் குடியேற்ற திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவரும்,எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி, முஸ்லிம்களை நீங்கள் குடிமக்களாக சேர்க்க மறுக்கிறீர்கள் என்றார்.
மக்களவையில் மசோதாவை கிழித்து எறிந்த ஓவைசி
x
மக்களவையில் குடியேற்ற திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவரும்,எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி,  முஸ்லிம்களை நீங்கள் குடிமக்களாக சேர்க்க மறுக்கிறீர்கள் என்றார். முஸ்லிம்களை ஏன் இவ்வளவு வெறுக்கிறீர்கள்?, இது ஹிட்லரின் சட்டத்தை விட மோசமானது என்றார். பின்னர், மசோதா நகலை அவர் கிழித்து எறிந்ததால் பரபரப்பு  ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்