சத்தீஸ்கர் : மாநகராட்சி கூட்டத்தில் குப்பை கொட்டி எதிர்ப்பு - பா.ஜ.க. கவுன்சிலர் போராட்டத்தால் பரபரப்பு
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மாநகராட்சி கூட்டத்தின் போது அவையில் குப்பையை கொட்டி பா.ஜ.க. கவுன்சிலர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மாநகராட்சி கூட்டத்தின் போது அவையில் குப்பையை கொட்டி பா.ஜ.க. கவுன்சிலர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். மாநகராட்சி நிர்வாகம் தமது வார்டில் துப்புரவு பணியை மேற்கொள்ளவில்லை என்று கூறிய மனோஜ், தாம் கொண்டு வந்த குப்பையையும், சாக்கடை கழிவுகளையும் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.
Next Story