கொடநாடு விவகாரம் : கனிமொழி - தினகரன் கருத்து
மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது கொட நாடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக நியாயமான விசாரணை தேவை என்றும் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்தார்.
Next Story