கொடநாடு விவகாரம் : தமிழக ஆளுநரை சந்தித்த மு.க.ஸ்டாலின்

கொடநாடு விவகாரத்தில் ஐ.ஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
x
சென்னை - ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேவைப்பட்டால், திமுக எம்பிக்கள், குடியரசு தலைவரை சந்திப்பார்கள் என்றார். பாரபட்சமற்ற விசாரணை தேவை என தாங்கள் வலியுறுத்தியதாகவும், ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாகவும் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்