"போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
ஈரோடு மாவட்டம், காசிபாளையம் பேரூராட்சியில் 
2 கோடி ரூபாய் மதிப்பிலான தார் சாலைப்பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், எல்.கே.ஜி  யு.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம்  இல்லை என்றார். 

Next Story

மேலும் செய்திகள்