1989 ஜெயலலிதா விவகாரம்..பதவிக்காக இப்படி பண்ணலாமா ? திருநாவுக்கரசை விளாசிய ஆளுநர் தமிழிசை
சட்டமன்றத்தில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், திருநாவுக்கரசர் பதவிக்காக சாட்சியத்தையே மாற்றுவதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
Next Story