போராட்டத்தில் இறங்கிய பெண்கள்..தடியடி நடத்திய போலீசார் - பரபரப்பு காட்சிகள்
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பீகார் மாநிலத்தின் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றி வரும் தங்களுக்கு, ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும், அரசு பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
Next Story