தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமா கர்நாடகா? - இன்று முக்கிய ஆலோசனை
தமிழகத்திற்கு 3,000 கனஅடி நீர் திறக்கும் உத்தரவு குறித்து முதலமைச்சர் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நீரை விடுவிக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வருத்தமளிப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த விவகாரம் குறித்து கர்நாடகாவில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறும் என குறிப்பிட்டார்.
Next Story