"வயநாடுக்கு வந்த சிக்னல்" | Wayanad
வயநாடு மேப்பாடி அருகே முண்டகையில் நிலச்சரிவுக்குப் பிறகு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஊழியர்கள், கனமழையையும் பொருட்படுத்தாமல் மொபைல் டவரின் மேல் ஏறி பழுது பார்த்து வருகின்றனர். இதுகுறித்த காட்சிகளை தொலைத்தொடர்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Next Story