வயநாட்டில் புதைந்த மொத்த உடல்கள்... பேரதிர்ச்சி கொடுக்கும் அதிகாரப்பூர்வ தகவல்
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 152 பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். மாயமானவர்களில்138 பேருடைய பெயர் விபரங்களுடன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் தவிர உறவினர்களும்அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. கிணறுகள் உள்ள இடங்களில், மிக ஆழத்திற்கு தேட திட்டமிடப்பட்டுள்ளது. தேடும் பணியை நிறுத்துவது தொடர்பாக ராணுவமே முடிவு செய்வது என சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து வரும் அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது...
Next Story