பளபள லுக்கில் மாறும் திருப்பதி கோயில் - காரணம் என்ன?

x
  • பளபள லுக்கில் மாறும் திருப்பதி கோயில் - காரணம் என்ன?
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 18ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்குகிறது
  • வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி, கோயிலை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்
  • மூலவர் மீது பட்டு வஸ்திரம் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம் சுத்தம் செய்யபட்டன
  • பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், மூலிகை திரவியங்கள் கோயில் முழுவதும் தெளிக்கப்படுகிறது
  • வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி நடைபெற்ற ஆழ்வார் திருமஞ்சனம்

Next Story

மேலும் செய்திகள்