சுதந்திர தின விழா..முற்றுப்புள்ளி வைத்த எதிர்க்கட்சி தலைவர்

x

டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்காதது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும், தனது வீட்டிலும் தேசிய கொடியேற்றும் நிகழ்வு இருந்ததால் சுதந்திர தின விழாவில் பங்கேற்க வில்லை என தெரிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் பங்கேற்று இருந்தால் சரியான நேரத்திற்கு காங்கிரஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்க முடியாது என்றும் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்