ராமர் கோயில் வடிவமைப்பில் கார் தெலங்கானாவை சுற்றி வரும் அதிசயம்

x

தெலங்கானாவைச் சேர்ந்த கார் வடிவமைப்பாளர், அயோத்தி ராமர் கோயில் போன்ற வடிவில் கார் ஒன்றை வடிவமைத்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சுதாகர் யாதவ். இவர், அதே பகுதியில் கார் அருங்காட்சியகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், வரும் 22-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை வரவேற்கும் வகையில், ராமர் கோயில் போன்ற அமைப்பில் ஒரு காரை அவர் வடிவமைத்துள்ளார். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்