புதுவையை உலுக்கிய சம்பவம் - துணைநிலை ஆளுநர் எச்சரிக்கை
புதுச்சேரியில் விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில், யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் - புதுநகர் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை பாதாள சாக்கடை கழிவுநீர் விஷவாயு தாக்கி மாணவி உள்பட 3 பெண்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார்.
Next Story