பஜ்ஜி கடை நடத்தும் மூதாட்டிக்கு பிரான்ஸ் நிறுவனர் கொடுத்த சர்ப்ரைஸ்

x

புதுச்சேரியின் முக்கிய வீதியான காந்தி வீதி மணிக்கூண்டு அருகே பஜ்ஜி கடை நடத்தி வரும் மூதாட்டியான ராஜம்மாளின் கடின உழைப்பை பாராட்டி, பிரான்ஸ் - இந்தியா கலாச்சார அமைப்பின் நிறுவனர் அயூப் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பஜ்ஜி கடை நடத்தி வரும் ராஜம்மாள், அவரது இளவயதில் லிசே பிரான்சேவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்