பூச்சிக்கொல்லி மருந்து..18 மாணவர்களுக்கு நேர்ந்த கதி - பீகாரில் அதிர்ச்சி

x

பீகாரின் முங்கர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தியதால் 18 மாணவர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது


Next Story

மேலும் செய்திகள்