ED -யின் அடுத்த பிடி: கேரள முதல்வர் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு | ED Raid
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மகள் வீனா விஜயன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தனியார் சுரங்க நிறுவனத்திடம் இருந்து வீனா விஜயன், சுமார் 1 கோடியே 76 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Next Story