#JUSTIN || அணையை திறந்த கர்நாடகா.. எல்லையில் ஆர்ப்பரிக்கும் காவிரி

x

தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு அதிகரிப்பு.

15,000 கன அடியில் இருந்த நீர்வரத்து இன்று காலை 7.30 மணியளவில் 16,500 கன அடியாக அதிகரிப்பு.

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தொடர்ந்து ஆறாவது நாளாக பரிசல் இயக்க தடை.

நீர்வரத்து 23,000 கன அடி வரை உயர வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு.


Next Story

மேலும் செய்திகள்